தீக்கதிர் செய்தி எதிரொலி

img

தீக்கதிர் செய்தி எதிரொலி உளுந்தூர்பேட்டை ஐ.ஓ.பி வங்கியில் மாற்றம்

உளுந்தூர்பேட்டை யில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சில சேவை குறை பாடுகளை சுட்டிக்காட்டி தீக்கதிர் நாளிதழில் சில தினங்  களுக்கு முன்பு செய்தி வெளி யானது. இதனடிப்படையில் வங்கியின் நிர்வாகம் உட னடியாக தலையிட்டு சில குறைபாடுகளை போக்கி பொது மக்கள் சேவையை மேம்படுத்தியுள்ளது.